யாழ்.நல்லூர் ஆலயச் சூழலில் வெள்ளம்

பெரும்பாலான பகுதிகளில் மழை கொண்ட காலநிலை நிலவி வரும் சூழ்நிலையில் யாழ்.நல்லூர் ஆலயச் சூழலில் வெள்ள நீர் தேங்கி நிற்பதைப் படங்களில் காணலாம்.