ஊடகவியலாளர் நடராசாவின் உயிர் காக்க உதவுமாறு கோரிக்கை

 

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும் பத்திரிகையாளருமான ரி. நடராசா(நடா) இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராவய பத்திரிகையின் ‘ தமிழ் செய்தித்தாளாகக் கருதப்படும் ஆதவன் செய்தித்தாளில் பத்திரிகையாளராகவும் நடராசா பணியாற்றினார்.

இவரது மைலோமா (Multiple Myeloma Treatment) சிகிச்சைக்காக 5.3 மில்லியன் ரூபா தேவைப்படுவதால் அவரது உயிர் காக்க பரோபகாரிகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றனர்.

கணக்கு விபரம்
ரி.நடராசா
கணக்கு எண்: 8012264946
கொமர்ஷல் வங்கி, பிரதான வீதி (Main Street) கொழும்புக் கிளை.