ஆயுத பேனா

அவசர கால ஆயுதமாகவும் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். உறுதியான மூலப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு முனையில் பேனா, மற்றொரு முனையில் குத்தி உடைக்கும் கூர்முனையும் மடக்கும் கத்தியும் உள்ளது.