பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கொண்டே இந்தத் தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. இறுதி நேரத்தில் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதை இட்டு மனவருத்தம் அடைவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal