பரிசோதனை வர்த்தமானி அறிவித்தல்

தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை, ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயும், அன்டிஜன் பரிசோதனைகளுக்கு 2000 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.