கொரோனா தடுப்பூசி தொடர்பில் காணப்படும் பிரச்சினை மற்றும் தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1906 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
வயதானவர்கள் அல்லது பாரதூரமான நோயால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தமது பெயர் மற்றும் முகவரியை குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிவித்து பதிவுசெய்துகொள்ள முடியும்.
Eelamurasu Australia Online News Portal