த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் காலமானார்

‘த கபிட்டல் மகாராஜா’ குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார்.

கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.