மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழர்!

மருத்துவம் மற்றும் பல்கலாச்சார அமைப்புகளுக்கு ஆற்றிய சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசு வழங்கும் Order of Australia Honours விருதினை வைத்தியர்  செல்வேந்திரா செல்வநாயகம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து மலேசியாவில் கல்வி கற்று 1974 ஆண்டு அவுஸ்ரேலியாவில் வந்தடைந்தார். 60 ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் வைத்தியராக உள்ளார்.