போக்குவரத்து கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் எதிராளிகளை ஒடுக்க முயல்கின்றது என ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது.
ஜேவிபியின் டில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எழக்கூடிய கடும் எதிர்ப்பையும் விமர்சனங் களையும் ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நீடித்தது என டில்வின் சில்வா தெரிவித் துள்ளார்.
தனது குறைபாடுகளை மறைப்பதற்காக அரசாங்கம் போக்குவரத்துக் கட்டுப் பாடுகளைப் பயன்படுத்து கின்றது என அவர் தெரிவித் துள்ளார்.
ஆடைத் தொழிற்சாலைகள், அரச அலுவலகங்கள், சிறிய வர்த்தகங்கள், சில கடைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன எனவும் அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.