11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வதற்கு சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
ஐஎஸ், அல்ஹைதா உட்பட இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்வதற்கு சட்டமா அதிபர் தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிசார ஜயரட்ண இதனைத் தெரிவித்துள்ளதுடன் தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்பு காரணமாகவே இந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ளார்.
1.ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
02.சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)
03.சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ)
04.அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
05.ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா (JASM)
06.தாருல் அதர்-ஜம்உல் அதர்
07.சிறிலங்கா இஸ்லாமிய மாணவர் சங்கம் -ஜமியா (SLISM)
08.ஐஎஸ் அமைப்பு (ISIS)
09.அல்கொய்தா (AL-Qaeda)
10.சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு (Save the pearls)
11.சுப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim)