உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கத்தோலிக்க மக்கள் கறுப்புஆடையணிந்து ஆராதனைகளில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கறுப்புஞாயிறை கடைப்பிடிக்கும் கத்தோலிக்கமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal