நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான ரம்யா வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோருக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவியுள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் தவமாய் தவமிருந்து வருகிறார்கள்.
Eelamurasu Australia Online News Portal