மஹர சிறையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கட்ட குழுவின் அறிக்கையானது இன்று (7) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியால் ஓய்வுப்பெற்ற மேன்முறையீட்டு நீதியரசர் குசலா சரோஜினி தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கபட்டது.
குறித்த குழுவின் அறிக்கையே இன்று (7) குசலா சரோஜினியால் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal