கான்பராவில் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் வழமையை விட ஏராளமானோர் கலந்துகொண்டதுடன் இளையோரின் மாவீரர் பாடலுக்கான நடனம் மற்றும் மாவீரர் நாள் பற்றி இளையோருக்கு விளக்கும் நாடகம் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வு பற்றிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலி பதிவு
https://www.sbs.com.au/language/tamil/audio/a-compilation-of-maaveerar-naal-events-from-cities-in-australia
Eelamurasu Australia Online News Portal



