இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் சம்பவித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று காரணமாக காவல் துறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal