பாணந்துறை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்களை காப்பாற்றுவதற்கான கடற்படையினர் உட்பட பல தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
பாணந்துறை கடற்பரப்பில் 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன
Eelamurasu Australia Online News Portal