தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.
தமிழில் 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், மாவீரன், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், விவேகம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபரான கௌதம் கிட்ச்லுக்கும் வரும் 30 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்த வகையில் தனது வருங்கால கணவருடனான புகைப்படத்தை முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.