நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி விரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த பிணை விண்ணப்ப மனுவையும் நீதவான் தள்ளுபடி செய்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal