மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்த மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளின் படி கொரொனா தொற்றாளர் கள் 246 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வர்களின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal