கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.
நியுசிலாந்து பிரதமர் அலுவலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்தில் கடந்த 102 நாட்களுக்குள் சமூகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal