புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலி!

லிபியா (Libya) அருகே மத்திய தரைக்கடல் வழியாகப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலிகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், மாயமான சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் லிபிய கடல் படையினர் தெரிவித்துள்ளனர்.