எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளனர்.
இரு பிரிவை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில்20வது திருத்தம் சமர்ப்பிக்கப்படும் வேளை அதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகரிடம் அவர்கள் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal