அவுஸ்திரேலியாவிற்கான புதிய இந்திய தூதர் நியமனம்

அவுஸ்திரேலியாவிற்கான புதிய இந்திய தூதராக டாக்டர் அஜய் எம். கொண்டனே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐ.எப்.எஸ், 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். கொண்டனே மிக விரைவில் தனது பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.