இலங்கையின் கிழக்கு கடற்பரப்புக்கு அருகில் தீப்பரவியிருந்த எரிபொருள் ஏற்றிச் செல்லும் New Diamond கப்பலை, இந்திய கடற்படையினர், இலங்கை கடற்பரப்பிலிருந்து 35 தூரத்துக்கு கொண்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, தீரப்ரவல் ஏற்பட்டுள்ள கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்ட்டிருந்த எரிபொருள் சிறிதும் கசியவில்லை என்றும், இந்திய கடற்கரை பாதுகாப்பு அதிகார சபை உறுதிபடுத்தியுள்ளது.
அத்தோடு, கப்பலுக்குள் ஏற்பட்டிருந்த தீப்பரவல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதெனவும் இந்தி கடற்கரை பாதுகாப்பு பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal