கொரோனாவால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நியூசிலாந்தின் தற்போதைய நிலை என்ன?

கொரோனாவை வெற்றிகொண்ட நாடு என நியூசிலாந்து பெருமையாகப் பேசப்பட்டது. ஆனால் திடீர் கொரோனா பரவல் காரணமாக அந்த நாட்டின் பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் நியூசிலாந்தின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து நியூசிலாந்தின் தலைநகரிலிருந்து  விளக்குகின்றார் பிரபல எழுத்தாளர் நியூசிலாந்து சிற்சபேசன்

நன்றி

தினக்குரல் இணையம்