கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

இலங்கை  மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்  எண்ணிக்கை 2954ஆக உயர்ந்துள்ளது.