தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சனிக்கிழமை காலை முள்ளிவாய்க்காலில் தமது பாராளுமன்ற பிரவேசத்திற்கான உறுதிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான அணியினரே இவ்வாறுஉறுதிமொழி செய்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal