கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர் முன்பாக இதனை அறிவித்தார்
Eelamurasu Australia Online News Portal