வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கட்சியை வன்னி நிலம் முற்றாக புறக்கணிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூடதமிழ் மக்களுக்கு செய்தது துரோகமே என அவர் தெரிவித்துள்ளார்.
எம்மை உடைப்பதற்கான ஆரம்பபுள்ளியாக விக்னேஸ்வரன் பாவிக்கமுற்பட்டுள்ளனர் என சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் பொருளாதார மத்தியநிலையம் இழுத்தடிக்கப்பட்டது,இறுதியில் அவரது கையில் விடப்பட்டவேளை அவர் சரியான தீர்வை முன்வைக்கவில்லை என சிவமோகன் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal