சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பகுதிகளுக்கான சிறிங்காவின் கொன்சல் ஜெனரலாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது கடமைகளை பொறுப்பேற்க முன்னர் ஹுலுகல்லே நேற்று(8) சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
ஹுலுகல்லே முன்னர் அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணப்பாளர் நாயகமாகவும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal