இயக்கச்சியில் கடந்த வாரம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் காயமடைந்தவரின் மனைவி உட்பட மேலும் இருவர் கைதாகி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				