எதிர்வரும் தேர்தலில் தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தேர்தலில் போட்டியிடுகின்ற அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் தனது கட்சியின் பலம் என்ன பலவீனங்கள் என்ன என்னவென்பதை வெளிப்படுத்தினார்.
கடும் சவால்களுக்கு மத்தியில் வளர்ந்த தமது கட்சி தற்போது மிகப்பெரிய மாற்றத்தை உறுதியாக உருவாக்கும் எனக்கூறும் அவர் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பை இக்காணொளியில் காணலாம்.
Eelamurasu Australia Online News Portal
