இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு

60 அல்லது 65 வயதுக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலம் கொழும்பு 07 பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் விவரங்கள் தெரியாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.