யாழ்ப்பாணம் நாகவிகாரை மீது இனந்தெரியாத நபர்கள், இன்று (10) அதிகாலை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவகத்தையடுத்து, நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தாக்குதல், மோடடார் சைக்கிளில் பயணித்த இருவரே மேற்கொண்டுள்ளதாக காவல் துறையினர் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal