விக்டோரியா மாநில அரசு RMIT பல்கலைக்கழகத்தினூடாக வழங்கவுள்ள புலமைப் பரிசில் குறித்த தகவல் இது.
நீங்கள் தமிழ் மொழிபெயர்த்துரைப்பாளராக(Interpreter) பணிபுரிகிறீர்களா? அல்லது அதற்கான டிப்ளோமா பயிற்சி நெறியை மேற்கொள்கிறீர்களா? விக்டோரியா மாநில அரசு மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான புலமைப்பரிசிலை வழங்குகிறது.
இப்புலமைப் பரிசில் குறித்த மேலதிக விபரங்களை http://multicultural.vic.gov.au/projects-and-initiatives/improving-language-services/interpreter-scholarships என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
Eelamurasu Australia Online News Portal