ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் 8ஆவது நாளாக இன்று (28)இடம்பெற்றது.
Eelamurasu Australia Online News Portal