இலங்கையில் இன்றுமட்டும் 134 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் இன்றும் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியமை இன்றேயாகும்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 732 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal