வடக்கு மாகாண சபைக்கு இணையத்தளம் ஒன்று அங்குராப்பணம் செய்யப்படவுள்ளது.
வடக்கு மாகாண சபையைப் பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழிநுட்ப ஆலோசனையுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன இதில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன.
இந்நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, வடக்கு மாகாணசபைப் பேரவை செயலகத்தில் நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal