நாச்சியார் ஹீரோ படத்தில் நடித்த இவானா நான் வேலை இல்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் நாச்சியார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இவானா. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருக்கும் நிலையில் நடிகை இவானா, நான் வேலை இல்லாமல் இருக்கிறேன்… எனது போன் தான் எனக்கு கம்பெனி கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal
