யாழில் கொரோனா ; தொற்றுக்கொள்ள இருவர் பூரண ; குணம் அடைந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் ; மேலும் குறிப்பிட்ட வைத்தியர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
தொடர்ந்தும் அவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனித்திருப்பார்கள் இருப்பார்கள் என்றார்.
Eelamurasu Australia Online News Portal