யாழ்.மாவட்டத்தில் 6வது நாளாகவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காண ப்படவில்லை. இன்றைய தினம் 10 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்ட நிலையில் 10 பேருக்கும் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 7 பே ரும் தற்போது நலமாக உள்ளதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் வெற்றிகரமாக 6வது நாளில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.
Eelamurasu Australia Online News Portal