வர்த்தக ரீதியான விண்வெளி பயணத்துக்கு சீனா திட்டமிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்குகிறது ஜெப் பியோஸின் விண்வெளி ஆராய்சி நிறுவனமான புளு ஒரிஜின்.
இந்த விண்வெளி விமானம் தினசரி 20 பயணிகளுடன் கிளம்பி பூமிக்கு அப்பால் சென்று திரும்பும். இதற்கான கட்டணம் 2 லட்சம் டாலர் முதல் 2.5 லட்சம் டாலர் வரை இருக்கும்.
ராக்கெட்டை போல மேலே எழும் இந்த விண்வெளி ஓடம், விமானத்தை போல தரையிறங்கும் வகையில் இருக்கும்.