உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து ”கொரோனா” என்ற பெயர் உடைய மதுபானத்தின் விற்பனை குறைவடைந்துள்ளது. இதனால் இவ் மதுபானத்தின் சந்தைப்படுத்தல் உலகம் முழுவதும் சரிவை கண்டுள்ளது.
”கொரோனா” மதுபான தயாரிப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal
