சினம்கொள் – ஈழத்துத் தமிழ்த்திரைப்பட காட்சிகள் பற்றிய விபரம்: அவுஸ்திரேலியா!

எமது மக்களின் வாழ்வையும் உறைந்துபோயுள்ள உன்னதமான உணர்வுகளையும் திரையில் கொண்டு வருகிறது ‘சினம்கொள்’ என்ற முழுநீள திரைப்படம். ஈழத்து தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரு ஆதரவுடன் வெளியீடப்பட்ட இத்திரைப்படம், ஒஸ்ரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணம், உங்கள் முழுமையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். நன்றி.

To book your tickets, contact the below numbers:-

MELBOURNE

READING CINEMAS DANDENONG

29-02-2020 SATURDAY 6PM

☎Ragu 0406 429 107 & Ramesh 0414 185 348

READING CINEMAS EPPING

01-03-2020 SUNDAY 6PM

☎Vasanthan 0433 002 619 & Kapilan 0452 646 469

SYDNEY

Event Cinemas Parramatta

28-02-202 FRIDAY 9PM

01-03-2020 SUNDAY 3.30PM

☎0405 343 069

 

 

BRISBANE

University Of Queensland SCHONELL THEATRE

29-02-2020 SATURDAY 7PM

☎0430 613 386 & 0450 120 818

 

 

 

PERTH

EVENT CINEMAS MORLEY

01-03-2020 SUNDAY 6PM

☎0469 823 269

 

 

ADELAIDE

EVENT CINEMAS ARNDALE

01-03-2020 SUNDAY 6PM

☎0469 198 100

 

 

 

 

பிற்குறிப்பு: நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளும் சினம்கொள்…

சிறந்த திரைப்படத்திற்கான விருது

சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருது

சிறந்த கதாநாயகனுக்கான விருது

Best Feature Film Tamil – Diaspora

Sinamkol

Production: Skymagic Pictures – Bakialakhmi Talkies

Tamil Eelam Sri Lanka

Best Director Tamil – Diaspora

Ranjith Joseph

Film: Sinamkol

Tamil Eelam Sri Lanka

Best Actor Male Tamil – Diaspora

Aravinthan

Film: Sinamkol

Tamil Eelam Sri Lanka

கொடுக்கப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. முதற்கட்டத் திரையிடல்கிளின் பின் பெருவாரியான வரவேற்பையும் ஆதரவையும் பாராட்டையும் பெற்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலிய நகரங்களில் திரையிடப்படும் விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி கண்டு களிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்கிறார்கள். திரையிடல் மூலம் திரப்பட்டடும் நிதியானது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும்.

SYDNEY

Event Cinemas Parramatta

28-02-202 FRIDAY 9PM

01-03-2020 SUNDAY 3.30PM

02-03-2020 MONDAY 6.45PM

☎ 0405 343 069

———-

MELBOURNE

READING CINEMAS DANDENONG

29-02-2020 SATURDAY 6PM

☎ 0406 429 107 & 0414 185 348

READING CINEMAS EPPING

01-03-2020 SUNDAY 6PM

☎ 0433 002 619 & 0452 646 469

————–

BRISBANE

University Of Queensland

SCHONELL THEATRE

29-02-2020 SATURDAY 7PM

☎ 0430 613 386 & 0450 120 818

—————–

PERTH

EVENT CINEMAS MORLEY

01-03-2020 SUNDAY 6PM

☎ 0469 823 269

—————-

ADELAIDE

EVENT CINEMAS ARNDALE

01-03-2020 SUNDAY 6PM

☎ 0469 198 100

The success of Sinamkol – “A Kannaki will emerge for us from this darkened Nandhikadal. Her rage cannot be contained by any ocean.”

“இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது.” வெல்வது உறுதி.