சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிரான பயண தடை குறித்த தனது அதிருப்தியை தெரிவிப்பதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க தூதுவரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சந்திப்பார் எனவும் பயணதடை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழங்குகின்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
Eelamurasu Australia Online News Portal