கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவின் பிரதான பகுதிளுக்கான விமானங்களை தற்காலிமாக இரத்து செய்துள்ள அல்லது குறைத்துள்ள விமான நிறுவனங்களின் விபரத்தை சி.என்.என். செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
வட அமெரிக்கா
1. அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் – மார்ச் 27 வரை இடைநிறுத்தம்
2. யுனிடெட் ஏயர்லைன்ஸ் – மார்ச் 28 வரை இடைநிறுத்தம்
3. டெல்டா ஏயர்லைன்ஸ் – ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம்
4. ஏயார் கனடா – பெப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்
ஆசிய – ஓசியானியா
1. ஏயார் எசியா – பெப்ரவரி 29 வரை சில விமானங்கள் இடைநிறுத்தம்
2. ஆல் நிப்போன் ஏயார்வேஸ் – மார்ச் 29 வரை சில விமானங்கள் இடைநிறுத்தம்
3. கதே பசிபிக் மற்றும் கதே டிராகன் – 90 சதவீதம் விமானங்களை குறைத்துள்ளது
4. ஜப்பான் ஏயார்லைன்ஸ் – மார்ச் 28 வரை சில விமனங்கள் இடைநிறுத்தம்
5. கொரியன் ஏயார் – மார்ச் இறுதி வரை சில விமானங்களை இடைநிறுத்தம்
6. சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் மற்றும் சில்க் ஏயார் – மார்ச் 01 வரை சில விமானங்கள் இடைநிறுத்தம்
7. குவாண்டஸ் ஏயார்வே – மார்ச் 29 வரை இடைநிறுத்தம்
8. ஏயார் நியூஸிலாந்த் – மார்ச் 29 வரை இடைநிறுத்தம்
ஐரோப்பா – மத்திய கிழக்கு
1. ஏயார் பிரான்ஸ் – பெப்ரவரி 09 வரை இடைநிறுத்தம்
2. பிரிட்டிஸ் ஏயார்வே – பெப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்
3. லுஃப்தான்சா, சுவிஸ் மற்றும் ஆஸ்திரியன் ஏயார்லைன்ஸ் – பெப்ரவரி 29 வரை பீஜிங், ஷங்காய்க்கான விமானங்கள் இடைநிறுத்தம், மார்ச் 28 வரை சீனாவின் ஏனைய பகுதிளுக்கான விமானங்கள் இடைநிறுத்தம்
4. துருக்கிஸ் ஏயார்லைன்ஸ் – பெப்ரவரி இறுதி வரை இடைநிறுத்தம்
5.எடிஹட் ஏயர்வே – பெப்ரவரி 05 வரை இடைநிறுத்தம்
6. எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸ் – பெப்ரவரி 05 வரை இடைநிறுத்தம்
7. கட்டார் ஏயார்வேஸ் – அடுத்த அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம்
8. பின்னையர் ஏயார்லைன்ஸ் – பெப்ரவரி 29 வரை பீஜிங், ஷங்காய்க்கான விமானங்கள் இடைநிறுத்தம், மார்ச் 29 வரை
சீனாவின் ஏனைய பகுதிளுக்கான விமானங்கள் இடைநிறுத்தம்
9. கே.எல்.எம். ஏயார்லைன்ஸ் – பெப்ரவரி 09 வரை பீஜிங், ஷங்காய்க்கான விமானங்கள் இடைநிறுத்தம், பெப்ரவரி 29 வரை சீனாவின் ஏனைய பகுதிளுக்கான விமானங்கள் இடைநிறுத்தம்
10. இபேரியா ஏயார்லைன்ஸ் – பெப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்