அவுஸ்திரேலியாவில் சினம்கொள் திரைப்படம் வெளியீடு!

முப்பதாண்டுகளாக சிறுக சிறுக கட்டமைத்த தேசத்தின் வாழ்வோடு வாழ்ந்த மக்களின் உணர்வுகள் மறக்கப்பட்டுவருவதாக பரப்பப்படும் மாயைகளுக்கு மத்தியில், இன்னமும் அந்த வேட்கை உயிர்ப்போடு வெவ்வேறு தளங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்ற உண்மைநிலையை வெளிக்கொண்டுவரும் ஒரு உன்னத படைப்பாக வெளிவந்துள்ளது சினம்கொள் என்ற ஈழத்து திரைப்படம்.

ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஆதரவு கொடுக்கப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. 

இத்திரைப்படத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி இத்தகைய படைப்புகளை ஊக்கப்படுத்தவேண்டும்.

திரைப்படம் வெளியாகும் திரையரங்க விபரங்கள்

SYDNEY
Event Cinemas Parramatta
28-02-202 FRIDAY 9PM
01-03-2020 SUNDAY 3.30PM
02-03-2020 MONDAY 6.45PM
Contact: 0405 343 069

MELBOURNE
READING CINEMAS DANDENONG
29-02-2020 SATURDAY 6PM
Contact: 0406 429 107 & 0414 185 345

READING CINEMAS EPPING
01-03-2020 SUNDAY 6PM
Contact: 0433 002 619 & 0452 646 469

BRISBANE
University Of Queensland
SCHONELL THEATRE
29-02-2020 SATURDAY 7PM
Contact: 0430 613 386 & 0450 120 818

PERTH
EVENT CINEMAS MORLEY
01-03-2020 SUNDAY 6PM
Contact: 0469 823 269

ADELAIDE
EVENT CINEMAS ARNDALE
01-03-2020 SUNDAY 6PM
Contact: 0469 198 100