இராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் இராஜேஸ்வரி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 51 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழாவில், இன்று 3.10.2016 திங்கட் கிழமை மாலை ஐந்து மணிக்கு, அருணகிரி எழுதிய ஆஸ்திரேலியா என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது.
ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமை ஏற்கிறார்.வழக்கறிஞர் காந்தி முன்னிலை வகிக்கின்றார்.
இடம்- ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபம்,
இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர்,
சென்னை.
Eelamurasu Australia Online News Portal
