இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய கட்சிகள் தற்போது பதிவு செய்யப்படவுள்ளன. தற்போது நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 70 கட்சிகள் கபணப்படுகின்றது.
எதிர்வரும் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளது.
Eelamurasu Australia Online News Portal