நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியர் தேவாலயத்தில் நள்ளிரவு பேராயர் கார்த்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட நத்தார் ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.
கடந்த ஏப்ரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பலரும் இந்த விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
Eelamurasu Australia Online News Portal